ஆதி முதல் அருள்கடவுள்

ஆதி இறைவன் ஆதி சக்தி காப்பு

சிவசக்தி ஞான பீடம்,

ஆதி முதல் அருள் கடவுள் ஆலயம் யோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி களால் தொடங்கப்பட்டு

ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்கள்,அன்னதானம் ,யோகம், தியானம் ,சித்த மருத்துவம்,வர்மம் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்கிறார, அனைத்து சேவைகளையும் இலவசமாக செய்து வருகிறார்.

1

ஆதி முதல் அருள் கடவுள் ஆலயம்

2

முகப்பு தோற்றம்

3

 

4

 சுவாமி அரசு பள்ளி மாணவிக்கு நோட்டு வழங்கும் போது

5

 

6

 

 சுவாமி பள்ளி மாணவரககளுக்கு இனிப்பு வழங்கும் போது

 

மேலும் சுவாமி அவர்கள் அன்னதானம்,கல்வி உதவி ,திருமண உதவி,யாகம் ,சித்த மருத்துவம் மற்றும் பல கடந்த 20 வருடமாக தன்னலமற்ற மற்ற சேவை செய்து வருகிறார்.எங்களின் நீண்ட கோரிக்கைக்கு பிறகு புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கி உள்ளார்.

மேலும் பழைய ஆன்மீக தகவல் அழிவதை தடுப்பதற்க்காக மற்றும் மக்களிடம் பழைய தகவல் சென்று சேர்வதற்காகவும் தகவல்களை இலவச புத்தகமாக பதித்து வழங்கி வருகிறார்,இதுவரை மூன்று தொகுப்பு வெளிவந்துள்ளது. மூன்றாம் பதிப்பை online தரைவிரக்கம் செய்யலாம் .  Please  click following Link:            https://www.mediafire.com/?2pw5hxx302oxq6u

ஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,

வீரபாஞ்சன்,கருப்பயூரணி,மதுரை -625020 .

ராஜா பொறியல் கல்லூரி பின்புறம்

மேலும் விவரங்களுக்கு எங்களை  suzhimunai@gmail.com என்ற ஈமெயில் முகவரி தொடர்பு கொள்ளலாம.

 

குறிப்பு:அறம் சார்ந்து உதவிகளை மட்டும் செய்து வருகிறார் .எதிர்மறையான எண்ணங்களோடு இவரை அணுக வேண்டாம்.

திருச்சிற்றம்பலம்

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s