சௌந்தர முனியின் காப்பு

சௌந்தர முனியின் ஈசன் காப்பு
காப்பு காப்பு கடவுள் காப்பு
கடவுள் இறைவன் காப்பு
காப்பு காப்பு ஈசன் காப்பு
காப்பு காப்பு சதாசிவன்; காப்பு
காப்பு காப்பு மகேஸ்வரன் காப்பு
காப்பு காப்பு விதியை வென்றவன் காப்பு
காப்பு காப்பு ஆதிஇறiவா காப்பு
காப்பு காப்பு நாராயணன் காப்பு
காப்பு காப்பு பிரம்மன் காப்பு
காப்பு காப்பு முனிஈஸ்வரன் காப்பு
காப்பு காப்பு காலபைரவன் காப்பு
காப்பு காப்பு நீலகண்டன் காப்பு
காப்பு காப்பு கங்காதரனின் காப்பு
காப்பு காப்பு அருள்ஈஸ்வரன் காப்பு
காப்பு காப்பு அங்காலன் காப்பு செங்காலன் காப்பு
காப்பு காப்பு ஆண்டி முனியின் காப்பு
காப்பு காப்பு ஆதிசடையன் காப்பு
காப்பு காப்பு ஆகாயத்தேவன் காப்பு
காப்பு காப்பு அக்னிதேவன் காப்பு
காப்பு காப்பு வாயுதேவன் காப்பு
காப்பு காப்பு நீலவர்ணதேவன் காப்பு
காப்பு காப்பு நிலமண்தேவன் காப்பு
காப்பு காப்பு தில்லைக்கூத்தன் காப்பு
காப்பு காப்பு சிவனேச நந்தி ஈசன் காப்பு
காப்பு காப்பு நவகிரகநாயகன்; காப்பு
காப்பு காப்பு திரிபூரசுந்தரன் காப்பு
காப்பு காப்பு கணபதியின் காப்பு
காப்பு காப்பு கந்தன் கடம்பன் காப்பு
காப்பு காப்பு சுந்தரலிங்கன் காப்பு
காப்பு காப்பு பரமபதியின் காப்பு
காப்பு காப்பு அருள்கடவுள் காப்பு
காப்பு காப்பு அண்டம்வரை காப்பு
அருள்ஆட்சி செய்யும் ஆதி இறைவன் காப்பு

உலகஇயக்கம்.
ஏழு அடுக்கு பூமியிலே என்தேகம் கொண்டவளே
நாழிகிணற்றினிலே நன்மை பல புரிபவளே
கங்கையாக வந்து கர்ம வினை தீர்ப்பவளே
கடலாக வந்து அமிர்த மழை பொழிபவளே
தேவி மகா சக்தி வா வா

சௌந்தர முனியின் சக்தி காப்பு
காப்பு காப்பு கடவுள் காப்பு
காப்பு காப்பு ஆதிசக்தியின் காப்பு
காப்பு காப்பு மகாசக்தியின்; காப்பு
காப்பு காப்பு கருமாரியின் காப்பு
காப்பு காப்பு கனகதுர்க்கையின் காப்பு
காப்பு காப்பு கைலாள நாயகியின் காப்பு
காப்பு காப்பு அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் காப்பு
பதியின் விரதை பரமேஸ்வரி பராசக்தியின் காப்பு
காப்பு காப்பு மீனாம்பிகையின் காப்பு
காப்பு காப்பு; சிவரூபிணியின் காப்பு
காப்பு காப்பு சிவசங்கரியின் காப்பு
காப்பு காப்பு; காலபைலவியின் காப்பு
காப்பு காப்பு காலிங்காதேவியின் காப்பு
காப்பு காப்பு திரிபுரசுந்தரியின் காப்பு
காப்பு காப்பு அங்காளரூபியின் காப்பு
காப்பு காப்பு சூலங்காதேவியின்  காப்பு
காப்பு காப்பு காருடையநாயகியின் காப்பு
காப்பு காப்பு கற்புக்கரசியின் காப்பு
காப்பு காப்பு கன்னிகாரூபிணியின் காப்பு
காப்பு காப்பு கரைகண்டகன்னியின் காப்பு
காப்பு காப்பு புவனேஸ்வரியின் காப்பு
காப்பு காப்பு கபாலஈஸ்வரியின் காப்பு
காப்பு காப்பு பேச்சி பெரியநாயகியின் காப்பு
காப்பு காப்பு காக்க காக்க கடவுள் காப்பு.

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s