Archive | November 2014

சாந்தி மந்த்ரா:

ஓம் ஷம் னோ மித்ர ஷம் வருண: ,
ஷம் னோ பவத்வர்யமா, ஷம் ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: ,
ஷம் னோ விஷ்ணு-ரு-ருக்ரம: ,
நமோ ப்ரஹ்மணே, நமஸ்தே வாயோ,
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப் ரஹ்மாஸி,
த்வா மேவ ப்ரத்யக்ஷம் ப் ரஹ்ம வதிஷ்யாமி,
ருதம் வதிஷ்யாமி, சத்யம் வதிஷ்யாமி
தன்மா-மவது, தத-;வக்தார-மவது, அவது மாம்
அவது வக்தாரம.;
ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி

ஓம் ஸஹ னாவவது: , ஸஹ னௌ புனக்து: , ஸஹ வீர்யம் கரவா-வஹை:
தேஜஸ்வி-னாவ-தீத-மஸ்து, மாவித்-விஷாவஹை.
ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி

ஓம் யஷ்சந்தசாம்-றுஷபோ விஷ்வரூப: , சந்தோப்யோ-த்யம்றுதாத்-சம்பபூவ: ,
சமேந்த்ரோ மேதாய ஸ்ப்றுணோது, அம்றுதஸ்ய  தேவ தாரணோ பூயாசம்,
ஷரீரம் மே விசர்ஷணம,; ஜீவ மே மதுமத்தமா, கர்ணாப்யாம் பூரி விஷ்ருவம்,
ப்ரஹ்மண: கோஷோசி மேதாயா பிஹித: ஷ்ருதம் மே கோபாய
ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி

ஓம் பூர்ணமத, பூர்ணமிதம், பூர்ணாத் பூர்ண-முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா-வஷிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணயாம தேவா:
பத்ரம் பச்யேமாக்ஷபிர் யஜத்ரா:
ஸதிதைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி:
வ்யசேம தேவஸஹிதம் யதாயு:
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா: ஸ்வஸ்தி ந:
பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி நஸதார்க்ஷயோ அரிஷ்ட்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

ஓம் வாங்மே மனஸி ப்ரதிஷ்ட்டிதா மனோ மே
வாசி ப்ரதிஷ்ட்டிதம் ஆவிராவீர்ம ஏதி வேதஸ்ய ம ஆணீஸ்த: ச்ருதம்
மே மா ப்;ரஹாஸீ: அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி
ருதம் வதிஷ்யாமி, சத்யம் வதிஷ்யாமி
தன்மா-மவது, தத்-வக்தார-மவது, அவது மாம்
அவது வக்தாரம.;
ஓம் சாந்தி  சாந்தி  சாந்தி

Advertisements

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.
1    உத்தமனாய் இருப்பவர்    தேவனாகிறார்
2    உத்தமனாய் இல்லையெனில்    முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்
3    தருமவான்    தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன்.  மூலிகைச் செடியாவான்  முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.
4    வலையில் சிக்கிய மீன்    எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;
5    கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம்    பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது
6    மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன்    விருச்சிகப் பிறவி அடைகிறான்
7    தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன்    நண்டாக பிறக்கிறான்
8    குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர்    வெளவாலாக தொங்குகின்றான்
9    தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள்    மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்
10    கூர்மையான நோக்குள்ளவர்    வல்லூராக பிறப்பார்
11    பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர்    பருந்துப் பிறவி வாய்க்கும்
12    மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர்    கொக்காக பிறக்கிறார்
13    குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர்    புலியாக பிறக்கிறார்
14    நண்பனுக்கு துரோகம் செய்தவர்    நரியாக, கழுதையாக பிறக்கிறார்
15    காது கேளாதவரை இகழ்பவர்    அங்கஹீனனாக பிறக்கிறார்
16    தாகத்துக்கு தண்ணீர் தராதவர்    காக்கையாக பிறக்கிறார்
17    பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர்    புழுவாகப் பிறக்கிறார்
18    விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர்    புpசாசாக அலைய நேரிடும்
19    பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர்    ஆவியாக அல்லாடுவர்
20    கொலை, கொள்ளை, செய்பவர்    100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்
21    தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு    ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்
22    மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர்    திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்
23    தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர்    மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்
24    விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர்    பன்றியாக, கோழியாக பிறக்கிறார்
25    கோள் சொல்பவர்    பல்லியாக, தவளையாக பிறக்கிறார்
26    உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர்    அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்
27    மாமிசம் புசிக்கின்றவருக்கு    சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன
28    அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர்    கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்
29    தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர்    ஊமையாக பிறக்கிறார்
30    தெய்வ நம்பிக்கை இல்லாதவர்    பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது

ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

1    ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்
2    எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.
3    வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்
4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார்
5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்    தொழு நோயால் துன்பப்படுவார்
6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்
7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்
8    மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர்    உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்
9    பொருள்களில் கலப்படம் செய்தவர்கள்    வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்
10    மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர்    சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்
11    ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு    காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை
நோய்க்கு ஆட்படுபவர்
12    பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர்    பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால்
துன்புறுவர்.
13    வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால்    நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்

14    இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள்    பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.
15    வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர்    பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.
16    சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர்    மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
17    சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர்    அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்
18    சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர்    வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்
19    தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர்    ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய்
உள்ளவராகிறார்
20    ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர்    சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்
21    புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர்    வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.
22    உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர்    மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்
23    வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர்    ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்
24    காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள்    பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.
25    கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர்    உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்
26    பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர்    வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்
27    தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான  வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர்    தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்
28    பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள்    தொற்று நோய்க்குள்ளாவார்கள்
29    காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்    நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்
30    ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர்    சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் -ஸ்வாமி சிவானந்தா

1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்
3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு    14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்
20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்
26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27    வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

சுவாமி விவேகானந்தர் பொன்னுரைகள்

ஓவ்வொரு ஆன்மாவிலும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது.

அந்த தெய்வசக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் ‘வாழ்க்கையின் இலட்சியம்

இதற்காகப் புறவாழ்க்கையிலும், அக வாழ்க்கையிலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வோம்.

ராஜயோகத்தினாலோ, காம்யோகத்தினாலோ, பக்தி யோகத்தினாலே, ஞானயோகத்தினாலோ,

ஒன்றாலோ, பலவற்றாலோ, அனைத்தின் உதவியாலோ இந்த இலட்சியத்தை எட்டிப்பிடியுங்கள். சுதந்திரம் அடையுங்க’.

சுவாமி விவேகானந்தர்.

சுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள்

1.    கடவுள் உண்டு உன்னுள்ளே கடவுள் இருக்கிறார், சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள், சுதந்தரம், அமரத்தன்மை முக்தி எல்லாம் ஒரு பொருட்சொற்கள்.
2.    எப்போதும் கடவுளையே நினைத்தால் தீமைக்கே இடமிராது.
3.    தொல்லை மோதும்போது நாத்திகன் கூடக் கடவுளை நினைக்கிறான்.
4.    தத்துவ வாதங்களும், வாய், வீச்சும் வீணே, உள்ளாழ்ந்தே கடவுளைக் காணலாம் உண்மை உள்ளே, ஆத்மானுபவம் இல்லாத வாயளப்புப் பாண்டித்தியம் காசு பெறாது.
5.    ஆத்ம சுகமே பரம சாந்தம் ஆத்ம சாந்தம் அடைந்தால் இந்திரிய விஷயங்கள் துச்சமாகத் தோன்றும் நிலையில்லாத இந்த உலகின் விஷயாதிகள் ஒருக்காலும் சுகமோ சாந்தமோ தரவா நீ உலகரசனாலும் சாந்தானந்தம் வராது மனதை அடக்கு: சித்த சுத்தி பேறு: அன்புப்பாலம் அமை. சாந்த ராஜ்பத்திற் புகு தன்னமைதியின்றி உலகமைதியில்லை.
6.    உலகம் மனோமாத்திரம் காலம் கானல் நீரோட்டம் இறந்த காலம் இன்று கனவு போலத் தோன்றுகிறது: நிகழ் காலமும் நாளை, கனவு போலத் தோன்றும் உலகரங்கில் போலிப் புலன்களின் விஷயகானத்திற்கு ஏற்றபடி. மனப்பேயே பல வேஷம் போட்டு ஆடுகிறது உலகம் மாயா விலாசம். பிரம்ம ஞானம் உதித்தால் மாயை மறையும், பிறப்பும் இறப்பும் உலக நாடகத்தின் இரண்டு காட்சிகளாகும், உலகைக் கண்டு அஞ்சாதே மயங்காதே உன் சொரூபத்தை அறி: அது சச்சிதானந்தம்.
7.    ‘சள சள’ வென்று பேசாதே: அது உன் சக்தியை வீணாக்கும் நூறாண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பது மேல், ஊண், உறக்கம் பேச்சு, செயல் அனைத்திலும் மிதமாயிரு அளவறிந்து வாழ் சாதனம் செய்.
8.    உலகம் வேறு – நீ வேறு என்று எண்ணாதே: ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
9.    உடல், மனம், உள்ளம், ஒழூக்கம், ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
10.    ஞானத்தால் அஞ்ஞானம் ஒழிதலே. துன்பமொழிந்து இன்பம் வளரும் வழி அவித்தையாலேதான் மனிதன் துன்பவெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கிறான். அந்தரங்கத்தில் எல்லாரும் ஞானவான்களே! அதனாலே தான் முட்டாள் கூடத் தன்னைக் கெட்டிக்காரன் என்று நினைக்கிறான்
11.    உலகில் பல துக்க அனுபவங்களால் மனிதன் புத்தி தெளிகிறான் அனுபவம் அறிவைத்தருகிறது.  இடர்களைப் பொறுப்பதால் மனத்திட்பமும் கடவுளுறுதியும் உண்டாகும். அகம்பாவம ஒழியும். இடர் வரும் போது கலங்காதே.  ஐதரியமாகவெல் ஒவ்வொரு இடரும் மனவுறுதியைத் திண்மையாக்கும் சாதனமாகும் வைரவுறுதியுடன் இடர்களையும் அபாயங்களையும் எதிர்த்து நின்று வெற்றிகொள்.  எப்போதும் மகிழ் தொல்லைகளை நகைத்தொழி மூடக்கோழை போல முனங்காதே.  தீரனாயிரு.
12.    நூனா பாவனை செய்வது மனமே மனம் பிரம்மத தினின்றே தோன்றி சங்கற்பமாக விரிகிறது. மனம் ஸம்ஸகார மூட்டை.  சித்த விடுத்திகளின் சமுதாயம்.  மனம் நிலையற்றது அது நிமிசத்திற்கு நிமிசம் உருவும் நிறமும் மாறுகிறது.  மனம் கண்ணிமைப்பதற்குள் உலகை ஆக்கும் நீக்கும் மனம் ஜடமே சைதன்யப்பிரமத்தாலே தான் அது அறிவுள்ளதாகக்காண்கிறது.  மனத்தின் உள்ளுருவே உணர்வு புறவுருவே உலகம்.  ;
13.    உருக்;கிய தங்கம் எதில் வார்த்தாலும் அதன் உருக்கொள்கிறது அதுபோல் மனமும் எந்த விஷயத்தை நினைக்கிறதோ அதன் உருவையடைகிறது.   ஆரஞ்சை நினைத்தால் உடனே அது ஆரஞ்சு;பபழமாகிறது.  பொறாமை கொண்டால் பொறாமைத் தீயாகிறது.  யார்மேல் பொறாமையோ அவர் தீமையெல்லாம் அதற்கும் வந்து சேருகிறது.  ஒரு பெண்ணை நினைத்தால் மனமே பெண்மயமாகிறது.  எந்தக் குண-தொந்த விவகாரத்தை நினைத்தாலும் மனம் அதுவாகிறது.  கடவுளை நினைத்தால் மனம் கடவுள் தன்மை பெறுகிறது.  முதலில் தாமஸ-ராஜஸ நினைவிலிருந்து மாற்றி மனதை ஸாத்வீக மயமாக்க வேண்டும்.  ஸாத்வீக மனது சுத்தமனதாகும்.  புpராணாயாமம் தியானம் முதலிய சாதனங்களால் சித்த சுத்தியும் மன ஒருமையும் பெறலாம்.
14.    சித்த சுத்தியும் ஏகாக்ரமும் இருந்தால் மனதை நல்ல பாவனையில் திருப்பலாம் கருணை, அன்பு, பக்தி, பரோபகாரம் முதலிய நல்ல குணங்களில் மனதை;ச செலுத்தினால் அந்தந்த குணவடிவுகளைக் கொண்டு மனம் சீர்பெறும் மனம் மின்சாரத்தைவிட வலியது.  மனம நினைவின் ஆட்டம்.  நினைவு எப்பழ வாழ்வு அப்படி.  தீய நினைவால் வாழ்வே தீமையாகும்.  நல்ல நினைவால் வாழ்வெல்லாம் நலமாகும்.  ஆத்திரம், பொறாமை வஞ்சம், காமக்குரோதாதி நினைவுகளால் மனம் நரகமாகி, வாழ்வும் எமகண்டமாகும்.  சாந்தம் தெய்வ பக்தி முதலியவற்றால் மனம் சக்தி பெற்று, வாழ்வும் நிம்மதியாக நடக்கும்.  மனதைப் பண்படுத்துவதே வாழ்வைப் பண்படுத்துவதாகும.  மனம் போல் மங்கலம்.
15.    பெரும்பாலோர் மனதை வெளியே அலையவிட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள்.  மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும்.  பிராணனாகிய கடிவாளத்தை இழுத்துப் பிடித்து, மனக்குதிரையை அடக்க வேண்டும்.  ஊலகில் காணும் கட்சி;ப் போர்கள் ராஜஸ மனத்தின் வேலையாகும்.  ஒருகுரு ஓர் இடம், ஓரு சாதனத்தில் தீவிரமாக நின்றால் மனம் படிமானத்திற்கு வரும்.
16.    சொற்படி நினைப்பு: வினைவின்படி செயல் நிகழ வேண்டும்.  உண்மையொழுக்கத்தால் மனம் அடங்கி நடக்கும் மலையை உன்னால் தகர்க்க முடியாது.;  ஆனால் மலை நினைப்பதைத் தகர்க்கலாம்.  நினைப்பெல்லாம் ஒழிந்து நிச்சிந்தையானால் மனம் என்பதே இராது.
17.    முனதிற்கு அடிடையாகாதே சித்த விருத்திகளை அடக்கு மனதை மிஞ்சவிடாதே நிந்திப்பவன் மனம் நிந்திக்கத்தக்க தீமையுள்ளது.
18.    செருக்கை விடு;: செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு சாத்மீக அகங்காரம் ஆபத்தானது.  மனத்தொல்லை மனிதனைக் கெடுக்கும் மனம், சினம், ஆத்திரம், பொறாமையுற்றால் இரத்தம் கொதித்து விஷத்தன்மையுறும்.
19.    அச்சத்தை வென்றவன் மனதையும் வெல்வான்.  அனைத்தையும் பெறுவான்.  தைரிய உணர்ச்சி அச்சத்தை மாற்றும் மருந்தாகும்.
20.    புலனடக்கமின்றி எதுவும் நிறைவேறாது மனமின்றி புலன்களை தாமே ஒன்றும் செய்ய முடியாது. முனத்தை அடக்கினால் புறன்களும் அடங்கிப்போருன.  முனப்புலன்கள் அடங்கினாலே சுத்தாத்ம நாதம் கேட்கும் பொறிபுலன்களை அடக்கு:  மனதை நி;சசலமாக்கு:  உள்ளே ஆழ்ந்து தியானி:  அமரானந்த அமுதுண்.
21.    மனிதன் காமத்திற்கு அடிமையாகிக் கெட்டான்.  காமக்குழியில் விழ விழ நைப்பாசை அதிகரித்து அதை அடக்குவதே கடினமாய்விடும்.  வாளையும், சீறும் பாம்பையும் விடச் சினமும் காமமும் அபாயமானவை.  காம சிந்தனையே ஒழியவேண்டும்:  அப்போதுதான் சாதனம் இயலும்.
22.    பிரமசரியமே பரிசுத்தம்:  அதுவே பரம சாந்தம்  பிரமசரியத்தால் தேஜஸ் வளரும்:  யோகசக்தி மிகும்  உன்னத நிலை அடையலாம்.  வீரிய பலமே பேரின்ப திறவுகோல்.  காமத்தை முற்றிலும் வென்றவன் பிரம்மசாரியாகிறான்.  நல்ல காரியங்களில் சதா ஈடுபட்ழருந்தால் பிரம்மசாரியாவதற்கு ஒருவழியாகும.;
23.    ஆசையே விஷயப்பற்றாகும் ஆசையறுந்தால் ஆனந்தம் ஆசைமேவிய ராஜஸ மனிதன் ஒரு அத்யாய வாழ்வு பெறமாட்டான்.  ஆசை ஒரு சித்த விருத்தி:  அமைதிக்குப்பகை.  போகத்தால் ஆசை தணியாது.  ஆசா பாச முனைப்பால் பலர் யோகமிழந்தனர்.  வுhஸனாத்ரயங்களைக் கிழித்தெறிந்து உன் கூட்டை விட்டுச்சிங்கம்போல் வெளியே வருக.  நிராசையாளனே உலகில் நிறைவான செல்வன்.  ஆசையை வென்ற முனிவன் அடையும் சுகத்தை இந்திரன் கூடப் பெறமுடியாது.
24.    ஏல்லாரும் உலகில் துன்பமொழிந்த இன்பம் வேண்டுகின்றனர் பற்றினாலேதான் நோவுந்துயரும் பந்தமு;ம் உண்டாகின்றன.  தேகாத்ம புத்தியும் தற்போதமுமே துன்பத்திற்கு காரணமாகும்.  சுகதுக்கங்களைச் சமமெனக் காண்.  இசைவசைகளைப்பாராட்டாதே உலகை மகிழ்விப்பது கழனம்.  சுங்கரர் ராமகிருஷ்ணாதி மகான்களையும் உலகம் பழிக்கிறது!  உலகைத் திருப்தி செய்ய முழயாது:  ஆத்ம திருப்திபெறு.
25.    ஏகாக்ர தியானமே நித்யானந்த அமர நிலைக்கு வழியாகும்.  புரமாத்ம தியானமே துக்க நிவர்த்தி தரும்.  ஜபமாலையை விட லிகித ஜபத்தில் ஏகாக்ரம் அதிகமாகும்.  இமய நியமாதிகளைப் பயின்றாலே தியானம் கைகூடி  வரும்.  மனம் தொல்லையற்று நிலைத்தாலே தியானம் ஓடும்.  மனோலயம், தியானப்பொருளில் மனதை ஈடுபடுத்தும்.  மனோ நாசமே பிரம்ம ஞானமும் முத்தியுந்தரும்.
26.    கடவுள் அன்பருக்கு உருவாக:  அறிஞருக்கு அருவாக உணர நிற்கும் பக்தர் தியானத்திற்கே பிரம்மம்பல பெயர் வடிவ பேதங்களாகத் தோன்றுகிறது.  பெயர் வடிவங்க்ள பலவானாலும் சத்துப்பொருள் ஒன்றே.  ஒன்றையே தியானித்து அதிலேயே லயித்துக் கலப்பதே இன்பம்.
27.    ஓங்காரத் தியானம் பிரம்மஞானந் தரும்.  ஆத்மத் தியானம் ஒதித்திய அமரானந்தம் அளிக்கும் .  தீவிர வைராக்கியமான ஒமக்குழலால் தியானாக்னியை தூண்டுக சூகூஷ்மமான சுத்த புத்தி பிரம்மத் தியானத்திற்கு அவசியமாகும்.  சுpரவணமனன் – நிதித்யாசங்களும் வைராக்கியமும் சித்தித்த பிறகே.  தியானமும் சித்திக்கும.
28.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி. ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும.  அமைதி நிலைக்கும்.
29.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி;.  ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்.  அமைதி நிலைக்கும்.
30.    மனம் தியானத்தில் முழுவதும் கரைந்துபோதலே சமாதியாகும் சமாதி என்பது கல்லை போல் உட்கார்ந்திருப்பதன்று, சமாதியில் ஜுவாத்ம பரமாத்ம ஐக்கியம் உண்டாகிறது.  சுமாதியில் தற்போதம் இழந்து அருட்போகும் உதித்து அறிபொருளுடன் அறிவு கலந்து ஒன்றிப்போகின்றது.  நிர்வில்க சமாதியில் ஐனன மரணங்களை யோகி வெல்கிறான்.
31.    உலகாயதர் உறவை நீங்கு.  மகாத்மாக்களான புனிதர் உறவை நாடு.  நல்லார் உறவே பரமபாவனமாகும்.  நல்லாரைக் காண்பதுவும் நன்றே. தீயாரைக் காண்பதுவும் தீதே.
32.    ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும் திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும்.  சுயநலத்தையும் அகமபாவத்தையும் உதறித்தள்ளி தெய்வத்தைச் சரண்புகு.  நிசகாம்ய கர்மமும் பரோபகாரமும் செய்.  அருள் வளரும்.

சிவானந்த அருளமுதம்

தெய்வீக வாழ்கை
தெய்வீக உணர்வை அடைவதே மனித ஜன்மம் எடுத்ததின் நோக்கம் வாழ்க்கையின் லட்சியம் தன்னை அறிதல் ஆத்மாவில் எல்லையற்ற சுதந்தரத்தை அனுபவிப்பதாகும். ,து உனது பிறப்புரிமை. ,துவே உன் வாழ்க்கையின் ,லட்சியம். ,துவே முடிவு ,தை உண்மை, தூய்மை, சேவை, பக்தி ஆகியவற்றோடு கூடிய வாழ்க்கையின் மூலமாக உணர்வதே தெய்வீக வாழ்க்கை ,யக்கத்தின் முக்கிய குறிக்கோள்
தெய்வீக வாழ்கை வாழ்வது எப்படி ?
1.    புத்திக்கும் சூரியனுக்கும் ஒளியூட்டும் பகவான் அல்லது ஆத்துமாவில் தான் நித்தியசுகம் பூரண சாந்தி, நித்திய திருப்தி, எல்லையற்ற ,ன்பம் ஞானம். அமரத்துவம் ஆகியவற்றை அடைதல் முடியும், ஆகவே மனத்தைக் தூய்மைப்படுத்துவதாலும் ,ந்த வினாடியே ,ப்போதே தியானிப்பதன் மூலமும் சச்சிதானந்த ஆத்துமாவை அடை.
2.    சம்சாரம், மித்யை, அசாரமானது, நிலையற்றது துயரங்கள் பொய், வெறுப்பு, சுயநலம், நோய், துன்பம், ஆகியவை நிறைந்தது அது ஒரு நீண்ட கனவு நீ லோகாயதனாக ,ராதே.
3.    காலம் மிகுந்த மதிப்புள்ளது ஒவ்வொரு வினாடியையும் லாபகரமாகப் பயன்படுத்து.
4.    சாதுக்கள் சந்நியாஸிகள், நோயாளிகள், ஏழைகள் ,வர்களுக்கும் நாட்டுக்கும் பணி செய்.  ,து பகவானுக்கும் பாதசேவனம் ஆகும்..
5.    உன் நண்பன் உன்னிடம் கோபம் கொண்டால், முதலில் அவனோடு புன்னகையோடு பேசி உன்னிடத்திலேயே நியாயம் ,ருந்தாலும் கண்ணீர் விட்டு உண்மையாக அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள். பிரமையோடு அவனுக்கு சேவை செய் பழிவாங்கும் மனப்பான்மை சாந்தி, பக்தி, ஞானம் ஆகியவற்றிற்குப் பரம சத்துரு.
6.    சாப்பிடும்போது மௌனத்தைக் கைக்கொள்ளு ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு மணி நேரம் மௌனமாக ,ரு.
7.    உன் படுக்கையறையிலும் முன்னறையிலும் ஞானிகள் ரிஷிகள் ,வர்களின் படங்களை மாட்டி வை ஆபாஸப் படங்கள் எதையும் வீட்டில் வைக்காதே.;
8.    உண்மையே பேசு.  வீர்யத்தை காப்பாற்று. உன் மனதில் கோபத்தின் அறிகுறி சிறிது தெரியக்கண்டால் ‘ஓம் சாந்தி’ என்று பன்னிரண்டு முறை ஜபம் செய்து சிறிது தண்ணீரைக்குடி.
9.    எப்போதும் தனியாகத் தூங்கு. ஞாயிறன்று ஒரு வேளை சாப்பிட்டு ,ரவில் பால் பருகு ஞாயிறு தினங்களில் ஒரு லட்சம் ராம ஜபம் செய்.
10.    ஒரு நோட்டுப்புத்தகத்தில் உன் தேவதையின் மந்திரத்தையோ ‘ராம, ராம’ என்றோ தினமும் அரைமணி நேரம் எழுது.  துண்டுத் தாள்களில் கொட்டை எழுத்துக்களில் ‘உண்மை பேசு’  ‘ஓம் தைரியம்’ ‘ஓம் பரிசுத்தம்’ ‘நான் அழிவற்ற ஆத்துமன்’ நான் ,ப்போது பகவத்தர்சனம் பெறவேண்டும்.  ‘காலம் பெருமதி;;ப்புள்ளது’ ‘நான் உண்மையான பிரம்மசாரியாக ,ருப்பேன்’ ‘பிரம்மசர்யமே தெய்வீக வாழ்க்கை’ என்று எழுதி உன் படுக்கை அறையிலும் முன்புற அறைகளிலும் தாழ்வாரத்திலும் தொங்கவிடு சில துண்டுகளை உன் சட்டை;பபையில் வைத்துக்கொள்.
11.    உன் சட்டைப்பையில் எப்போதும் சில பைசாக்களை வைத்துக் கொண்டு தினந்தோறும் ஏழை எளியவர்களுக்கு வழங்கு.
12.    ,ரவில் ஹரிகீர்த்தனம் செய். ‘ஹரே ராமா ஹரே ராமா ராமா ராம ஹரே ஹரே – ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்று உன் குடும்பத்தினரோடும் வீட்டு வேலைக்காரர்களோடும் ஒரு மணி நேரம் பாடு.
13.    மாலையில் உன் நண்பர்களோடு கீதை, உபநிஷத்துக்கள், ராமாயணம், பாகவதம், யோக வாசிஷ்டம் ஆகியவற்றில் சிலவற்றை ஒரு மணி நேரம் படி வீட்டுப்பெண்மணிகளும் ,வ்வாறு செய்யவேண்டும்.

சுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள்
1.    கடவுள் உண்டு உன்னுள்ளே கடவுள் ,ருக்கிறார், சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள், சுதந்தரம், அமரத்தன்மை முக்தி எல்லாம் ஒரு பொருட்சொற்கள்.
2.    எப்போதும் கடவுளையே நினைத்தால் தீமைக்கே ,டமிராது.
3.    தொல்லை மோதும்போது நாத்திகன் கூடக் கடவுளை நினைக்கிறான்.
4.    தத்துவ வாதங்களும், வாய், வீச்சும் வீணே, உள்ளாழ்ந்தே கடவுளைக் காணலாம் உண்மை உள்ளே, ஆத்மானுபவம் ,ல்லாத வாயளப்புப் பாண்டித்தியம் காசு பெறாது.
5.    ஆத்ம சுகமே பரம சாந்தம் ஆத்ம சாந்தம் அடைந்தால் ,ந்திரிய விஷயங்கள் துச்சமாகத் தோன்றும் நிலையில்லாத ,ந்த உலகின் விஷயாதிகள் ஒருக்காலும் சுகமோ சாந்தமோ தரவா நீ உலகரசனாலும் சாந்தானந்தம் வராது மனதை அடக்கு: சித்த சுத்தி பேறு: அன்புப்பாலம் அமை. சாந்த ராஜ்பத்திற் புகு தன்னமைதியின்றி உலகமைதியில்லை.
6.    உலகம் மனோமாத்திரம் காலம் கானல் நீரோட்டம் ,றந்த காலம் ,ன்று கனவு போலத் தோன்றுகிறது: நிகழ் காலமும் நாளை, கனவு போலத் தோன்றும் உலகரங்கில் போலிப் புலன்களின் விஷயகானத்திற்கு ஏற்றபடி. மனப்பேயே பல வேஷம் போட்டு ஆடுகிறது உலகம் மாயா விலாசம். பிரம்ம ஞானம் உதித்தால் மாயை மறையும், பிறப்பும் ,றப்பும் உலக நாடகத்தின் ,ரண்டு காட்சிகளாகும், உலகைக் கண்டு அஞ்சாதே மயங்காதே உன் சொரூபத்தை அறி: அது சச்சிதானந்தம்.
7.    ‘சள சள’ வென்று பேசாதே: அது உன் சக்தியை வீணாக்கும் நூறாண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பது மேல், ஊண், உறக்கம் பேச்சு, செயல் அனைத்திலும் மிதமாயிரு அளவறிந்து வாழ் சாதனம் செய்.
8.    உலகம் வேறு – நீ வேறு என்று எண்ணாதே: ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், ,ந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
9.    உடல், மனம், உள்ளம், ஒழூக்கம், ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், ,ந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
10.    ஞானத்தால் அஞ்ஞானம் ஒழிதலே. துன்பமொழிந்து ,ன்பம் வளரும் வழி அவித்தையாலேதான் மனிதன் துன்பவெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கிறான். அந்தரங்கத்தில் எல்லாரும் ஞானவான்களே! அதனாலே தான் முட்டாள் கூடத் தன்னைக் கெட்டிக்காரன் என்று நினைக்கிறான்
11.    உலகில் பல துக்க அனுபவங்களால் மனிதன் புத்தி தெளிகிறான் அனுபவம் அறிவைத்தருகிறது.  ,டர்களைப் பொறுப்பதால் மனத்திட்பமும் கடவுளுறுதியும் உண்டாகும். அகம்பாவம ஒழியும். ,டர் வரும் போது கலங்காதே.  ஐதரியமாகவெல் ஒவ்வொரு ,டரும் மனவுறுதியைத் திண்மையாக்கும் சாதனமாகும் வைரவுறுதியுடன் ,டர்களையும் அபாயங்களையும் எதிர்த்து நின்று வெற்றிகொள்.  எப்போதும் மகிழ் தொல்லைகளை நகைத்தொழி மூடக்கோழை போல முனங்காதே.  தீரனாயிரு.
12.    நூனா பாவனை செய்வது மனமே மனம் பிரம்மத தினின்றே தோன்றி சங்கற்பமாக விரிகிறது. மனம் ஸம்ஸகார மூட்டை.  சித்த விடுத்திகளின் சமுதாயம்.  மனம் நிலையற்றது அது நிமிசத்திற்கு நிமிசம் உருவும் நிறமும் மாறுகிறது.  மனம் கண்ணிமைப்பதற்குள் உலகை ஆக்கும் நீக்கும் மனம் ஜடமே சைதன்யப்பிரமத்தாலே தான் அது அறிவுள்ளதாகக்காண்கிறது.  மனத்தின் உள்ளுருவே உணர்வு புறவுருவே உலகம்.  ;
13.    உருக்;கிய தங்கம் எதில் வார்த்தாலும் அதன் உருக்கொள்கிறது அதுபோல் மனமும் எந்த விஷயத்தை நினைக்கிறதோ அதன் உருவையடைகிறது.   ஆரஞ்சை நினைத்தால் உடனே அது ஆரஞ்சு;பபழமாகிறது.  பொறாமை கொண்டால் பொறாமைத் தீயாகிறது.  யார்மேல் பொறாமையோ அவர் தீமையெல்லாம் அதற்கும் வந்து சேருகிறது.  ஒரு பெண்ணை நினைத்தால் மனமே பெண்மயமாகிறது.  எந்தக் குண-தொந்த விவகாரத்தை நினைத்தாலும் மனம் அதுவாகிறது.  கடவுளை நினைத்தால் மனம் கடவுள் தன்மை பெறுகிறது.  முதலில் தாமஸ-ராஜஸ நினைவிலிருந்து மாற்றி மனதை ஸாத்வீக மயமாக்க வேண்டும்.  ஸாத்வீக மனது சுத்தமனதாகும்.  புpராணாயாமம் தியானம் முதலிய சாதனங்களால் சித்த சுத்தியும் மன ஒருமையும் பெறலாம்.
14.    சித்த சுத்தியும் ஏகாக்ரமும் ,ருந்தால் மனதை நல்ல பாவனையில் திருப்பலாம் கருணை, அன்பு, பக்தி, பரோபகாரம் முதலிய நல்ல குணங்களில் மனதை;ச செலுத்தினால் அந்தந்த குணவடிவுகளைக் கொண்டு மனம் சீர்பெறும் மனம் மின்சாரத்தைவிட வலியது.  மனம நினைவின் ஆட்டம்.  நினைவு எப்பழ வாழ்வு அப்படி.  தீய நினைவால் வாழ்வே தீமையாகும்.  நல்ல நினைவால் வாழ்வெல்லாம் நலமாகும்.  ஆத்திரம், பொறாமை வஞ்சம், காமக்குரோதாதி நினைவுகளால் மனம் நரகமாகி, வாழ்வும் எமகண்டமாகும்.  சாந்தம் தெய்வ பக்தி முதலியவற்றால் மனம் சக்தி பெற்று, வாழ்வும் நிம்மதியாக நடக்கும்.  மனதைப் பண்படுத்துவதே வாழ்வைப் பண்படுத்துவதாகும.  மனம் போல் மங்கலம்.
15.    பெரும்பாலோர் மனதை வெளியே அலையவிட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள்.  மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும்.  பிராணனாகிய கடிவாளத்தை ,ழுத்துப் பிடித்து, மனக்குதிரையை அடக்க வேண்டும்.  ஊலகில் காணும் கட்சி;ப் போர்கள் ராஜஸ மனத்தின் வேலையாகும்.  ஒருகுரு ஓர் ,டம், ஓரு சாதனத்தில் தீவிரமாக நின்றால் மனம் படிமானத்திற்கு வரும்.
16.    சொற்படி நினைப்பு: வினைவின்படி செயல் நிகழ வேண்டும்.  உண்மையொழுக்கத்தால் மனம் அடங்கி நடக்கும் மலையை உன்னால் தகர்க்க முடியாது.;  ஆனால் மலை நினைப்பதைத் தகர்க்கலாம்.  நினைப்பெல்லாம் ஒழிந்து நிச்சிந்தையானால் மனம் என்பதே ,ராது.
17.    முனதிற்கு அடிடையாகாதே சித்த விருத்திகளை அடக்கு மனதை மிஞ்சவிடாதே நிந்திப்பவன் மனம் நிந்திக்கத்தக்க தீமையுள்ளது.
18.    செருக்கை விடு;: செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு சாத்மீக அகங்காரம் ஆபத்தானது.  மனத்தொல்லை மனிதனைக் கெடுக்கும் மனம், சினம், ஆத்திரம், பொறாமையுற்றால் ,ரத்தம் கொதித்து விஷத்தன்மையுறும்.
19.    அச்சத்தை வென்றவன் மனதையும் வெல்வான்.  அனைத்தையும் பெறுவான்.  தைரிய உணர்ச்சி அச்சத்தை மாற்றும் மருந்தாகும்.
20.    புலனடக்கமின்றி எதுவும் நிறைவேறாது மனமின்றி புலன்களை தாமே ஒன்றும் செய்ய முடியாது. முனத்தை அடக்கினால் புறன்களும் அடங்கிப்போருன.  முனப்புலன்கள் அடங்கினாலே சுத்தாத்ம நாதம் கேட்கும் பொறிபுலன்களை அடக்கு:  மனதை நி;சசலமாக்கு:  உள்ளே ஆழ்ந்து தியானி:  அமரானந்த அமுதுண்.
21.    மனிதன் காமத்திற்கு அடிமையாகிக் கெட்டான்.  காமக்குழியில் விழ விழ நைப்பாசை அதிகரித்து அதை அடக்குவதே கடினமாய்விடும்.  வாளையும், சீறும் பாம்பையும் விடச் சினமும் காமமும் அபாயமானவை.  காம சிந்தனையே ஒழியவேண்டும்:  அப்போதுதான் சாதனம் ,யலும்.
22.    பிரமசரியமே பரிசுத்தம்:  அதுவே பரம சாந்தம்  பிரமசரியத்தால் தேஜஸ் வளரும்:  யோகசக்தி மிகும்  உன்னத நிலை அடையலாம்.  வீரிய பலமே பேரின்ப திறவுகோல்.  காமத்தை முற்றிலும் வென்றவன் பிரம்மசாரியாகிறான்.  நல்ல காரியங்களில் சதா ஈடுபட்ழருந்தால் பிரம்மசாரியாவதற்கு ஒருவழியாகும.;
23.    ஆசையே விஷயப்பற்றாகும் ஆசையறுந்தால் ஆனந்தம் ஆசைமேவிய ராஜஸ மனிதன் ஒரு அத்யாய வாழ்வு பெறமாட்டான்.  ஆசை ஒரு சித்த விருத்தி:  அமைதிக்குப்பகை.  போகத்தால் ஆசை தணியாது.  ஆசா பாச முனைப்பால் பலர் யோகமிழந்தனர்.  வுhஸனாத்ரயங்களைக் கிழித்தெறிந்து உன் கூட்டை விட்டுச்சிங்கம்போல் வெளியே வருக.  நிராசையாளனே உலகில் நிறைவான செல்வன்.  ஆசையை வென்ற முனிவன் அடையும் சுகத்தை ,ந்திரன் கூடப் பெறமுடியாது.
24.    ஏல்லாரும் உலகில் துன்பமொழிந்த ,ன்பம் வேண்டுகின்றனர் பற்றினாலேதான் நோவுந்துயரும் பந்தமு;ம் உண்டாகின்றன.  தேகாத்ம புத்தியும் தற்போதமுமே துன்பத்திற்கு காரணமாகும்.  சுகதுக்கங்களைச் சமமெனக் காண்.  ,சைவசைகளைப்பாராட்டாதே உலகை மகிழ்விப்பது கழனம்.  சுங்கரர் ராமகிருஷ்ணாதி மகான்களையும் உலகம் பழிக்கிறது!  உலகைத் திருப்தி செய்ய முழயாது:  ஆத்ம திருப்திபெறு.
25.    ஏகாக்ர தியானமே நித்யானந்த அமர நிலைக்கு வழியாகும்.  புரமாத்ம தியானமே துக்க நிவர்த்தி தரும்.  ஜபமாலையை விட லிகித ஜபத்தில் ஏகாக்ரம் அதிகமாகும்.  ,மய நியமாதிகளைப் பயின்றாலே தியானம் கைகூடி  வரும்.  மனம் தொல்லையற்று நிலைத்தாலே தியானம் ஓடும்.  மனோலயம், தியானப்பொருளில் மனதை ஈடுபடுத்தும்.  மனோ நாசமே பிரம்ம ஞானமும் முத்தியுந்தரும்.
26.    கடவுள் அன்பருக்கு உருவாக:  அறிஞருக்கு அருவாக உணர நிற்கும் பக்தர் தியானத்திற்கே பிரம்மம்பல பெயர் வடிவ பேதங்களாகத் தோன்றுகிறது.  பெயர் வடிவங்க்ள பலவானாலும் சத்துப்பொருள் ஒன்றே.  ஒன்றையே தியானித்து அதிலேயே லயித்துக் கலப்பதே ,ன்பம்.
27.    ஓங்காரத் தியானம் பிரம்மஞானந் தரும்.  ஆத்மத் தியானம் ஒதித்திய அமரானந்தம் அளிக்கும் .  தீவிர வைராக்கியமான ஒமக்குழலால் தியானாக்னியை தூண்டுக சூகூஷ்மமான சுத்த புத்தி பிரம்மத் தியானத்திற்கு அவசியமாகும்.  சுpரவணமனன் – நிதித்யாசங்களும் வைராக்கியமும் சித்தித்த பிறகே.  தியானமும் சித்திக்கும.
28.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி. ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும.  அமைதி நிலைக்கும்.
29.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி;.  ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்.  அமைதி நிலைக்கும்.
30.    மனம் தியானத்தில் முழுவதும் கரைந்துபோதலே சமாதியாகும் சமாதி என்பது கல்லை போல் உட்கார்ந்திருப்பதன்று, சமாதியில் ஜுவாத்ம பரமாத்ம ஐக்கியம் உண்டாகிறது.  சுமாதியில் தற்போதம் ,ழந்து அருட்போகும் உதித்து அறிபொருளுடன் அறிவு கலந்து ஒன்றிப்போகின்றது.  நிர்வில்க சமாதியில் ஐனன மரணங்களை யோகி வெல்கிறான்.
31.    உலகாயதர் உறவை நீங்கு.  மகாத்மாக்களான புனிதர் உறவை நாடு.  நல்லார் உறவே பரமபாவனமாகும்.  நல்லாரைக் காண்பதுவும் நன்றே. தீயாரைக் காண்பதுவும் தீதே.
32.    ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும் திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும்.  சுயநலத்தையும் அகமபாவத்தையும் உதறித்தள்ளி தெய்வத்தைச் சரண்புகு.  நிசகாம்ய கர்மமும் பரோபகாரமும் செய்.  அருள் வளரும்.