காயத்ரி மஹா மந்திரங்கள் மற்றும் சித்தர் ஸ்தோத்திரம்

காயத்ரி மஹா மந்திரம்

மந்திரங்களுட் தாயென காயத்ரி மகா மந்திரத்தை பெரியோர்கள் போற்றுகின்றனர்.     அவர்கள் கடவுளை இப்பிரபஞ்ச நாயகனை பேரொளியாகவும் துதிப்பார்கள்.  பேரண்டங்களில் உருவமற்றது என்று ஒன்றுமில்லை. விஞ்ஞானம் இந்த கூற்றை ஒப்புக்கொள்கிறது .

மெய்ஞானமோ உருவத்தை உருவம் என்றும்,  அருவம் என்றும் கூறுவதோடு இறைவனையும் உரு என்றும், அரு என்றும் , அரு உரு என்றும் ஒரு படி மேலாக சென்று 3 நிலைகளில் காண்கிறார்கள். எனவே இறைவனுக்கும் உரு (உருவம் ) இருக்க வேண்டும்.

அந்த உருவின் பரிமாணங்கள்  எத்தகையது  என்பது மட்டும் சாமான்யர்களால் கூறவோ, அறிந்திடவோ , புரிந்து கொள்ள இயலாது என்றும் மெய்ஞான வழக்கில் உள்ளதாகும் .

இதன் உண்மை என்னவென்றால் கண்ணால் காண்கின்ற  அல்லது காண முடியாத  பெரிய பொருட்கள் முதல் சிறிய பொருட்கள் வரை மிகச்சிறிய அணுச் சேர்மானமே அவற்றின் அடிப்படை .

உரு உள்ளதை அகமாவோ, புறமாகவோ காண முடியாத போது , நினைவில் எண்ண விருத்தியால்  காண்கின்ற போது தான் அது அருவாகி விடுகிறது . மற்றும் புறமாக பார்க்கக் கூடிய எதையும் ஒளியின் உதவியின்றிப் பார்க்க முடியாதல்லவா?  ‘
இருளில்  நமது கண்கள் எதையும் புலப்படுத்துவதில்லை  என்பதும் உண்மையல்லவா ?
கட்புலன் காணும் திறமை பெற்றிருப்பினும் ஒளியின் உதவியின்றி அதனைக் காண முடியாது என்பதும்  உண்மையல்லவா ?

எனவே  ஒளி என்பது இல்லாதவரை அகப்பொருள்,புறப்பொருள் இரண்டும் அற்றதாகி விடுகிறது.

அறிவினை, ஞானத்தை ஒளிஎன்றே கூறுவதோடு  அந்த ஒளிக்கு அவ்வொளிக்கு வணக்கம் செய்வதை தொன்று தொட்டு,   இன்றளவில் இருக்கும் பண்பாகும்

இறைவனையும், இறை அருளையும் ஒளி வடிவாகவே வணங்குவது ஞானியர்களின் பண்பு .

காயத்ரி மந்திரம் விஸ்வாமித்திர மகரிஷியால் உருவாக்கப்பட்டது என்பதோடு மேலான அறிவினை விளக்கி இந்த பிரபஞ்ச நாயகனை அறிவதற்கு துணை செய்யும் மொழியினை போற்றுவது அடிப்படை பொருளாகும்.

அதன் அடிப்படையில் கடவுளரையும் , சித்தர்களையும், பலப்பல ரிஷிகளையும் , தேவர்களையும் , அவரவர் பெயர்த் தொகுதியோடு  காயத்ரி மந்திரத்தின் பகுதி, விகுதியினையும் சேர்த்துத் துதிப்பது சிறந்த வழிபாடாகும்.

அந்த முறையில் மஹா புருஷர்களால் (ஞானியர்களால் ) உருவாக்கி  உச்சரித்து  வணங்கிய பல்வேறு காயத்ரி மந்திரம் அநேகம் உண்டு.
அவற்றில் எங்களுக்கு கிடைத்தவற்றை நம்முடைய மகரிஷி பதஞ்சலி வலைத்தளத்தின் மூலம் வெளியிடுவதில் மகிழ்சசியுறுவதோடு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி  மகரிஷி அனுமதித்து ஆசியும் அளிப்பார் என்பதோடு மெய்யன்பர்களில்  பலரும்  இதைப் படித்து பயனுற வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம்.

அத்ரி மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

மகா யோகாய  தீமஹி

தந்நோ  அத்ரி  ப்ரசோதயாத்

அகோர மஹரிஷி காயத்ரி  மந்திரம்

ஓம் தத்புருஷாய  வித்மஹே

அகோர ரூபாய தீமஹி

தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

ஆங்கீரஸ  மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே

ப்ரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ ஆங்கீரஸ ப்ரசோதயாத்

கண நாதர் முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

கண நாதாய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

கதம்ப மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

தர்ம சீலாய தீமஹி

தந்நோ கதம்ப ப்ரசோதயாத்

கன்வ மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தர்ம ராஜாய வித்மஹே

சிவ ப்ரியாய தீமஹி

தந்நோ கன்வ ப்ரசோதயாத்

காகபுஜண்ட மஹரிஷி  காயத்ரி மந்திரம்

ஓம் வாசி ராஜாய வித்மஹே

விஸ்வ வல்லபாய  தீமஹி

தந்நோ  துண்ட ப்ரசோதயாத்

ஓம் புஜண்ட தேவாய வித்மஹே

தியான சித்திதாய தீமஹி

தந்நோ பகவத் ப்ரசோதயாத்

பரத மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
நாட்ய வல்லபாய தீமஹி

தந்நோ பரத ப்ரசோதயாத்

பரத்வாஜ மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் பரத்வாஜாய வித்மஹே

வியாஸ சிஷ்யாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

 போதாயன   மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் போதாயன   வித்மஹே

ஸுத்ரதாராய  தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

பிருங்கி மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் த்ரைபதாய வித்மஹே

பிரம்ம புத்ராய தீமஹி

தந்நோ ப்ருங்கி ப்ரசோதயாத்

மாண்டூக மகரிஷி மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய   வித்மஹே
நித்ய த்யானாய தீமஹி
தந்நோ மாண்டூக ப்ரசோதயாத்

மத்வ மகரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜனாய   வித்மஹே

அத்வைதாய தீமஹி

தந்நோ மத்வ ப்ரசோதயாத்

மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் மார்க்கண்டாய வித்மஹே

சிரஞ்சீவாய தீமஹி

தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்

உரோம மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

தீர்க்க தேகாய தீமஹி

தந்நோ ரோம ப்ரசோதயாத்

வியாச மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் வேதாதத்மஹா வித்மஹே

விஷ்ணு ப்ரியாய  தீமஹி

தந்நோ  வியாச ப்ரசோதயாத்

கௌசிக மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

காயத்ரி வாசாய  தீமஹி

தந்நோ கௌசிக ப்ரசோதயாத்

சுகப் பிரம்ம மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் வேதத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி

தந்நோ சுகர் ப்ரசோதயாத்

நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் கான வல்லபாய வித்மஹே

பிரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ நாரத ப்ரசோதயாத்

வால்மீகீ  மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் வான்மீகீஸ்ய  வித்மஹே

ராம காவ்யாஸ  தீமஹி

தந்நோ  யோகி ப்ரசோதயாத்

வசிஷ்ட மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ப்ரம்ம புத்ராய தீமஹி

தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்

நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்

ஓம் கான வல்லபாய வித்மஹே
பிரம்ம புத்ராய  தீமஹி

தந்நோ  நாரத ப்ரசோதயாத்
மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்

ஓம் மார்க்கண்டாய வித்மஹே

சிரஞ்சீவாய தீமஹி

தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்

கபிலர் மகரிஷி  ஸ்தோத்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ கபில ப்ரசோதயாத்

கலை கொட்டு முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே

ரிஷ்ய ஸ்ருங்காய  தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

கைலாய சட்டை கம்பளி முனிவர் காயத்ரி மந்திரம்

ஓம் சட்டநாதாய வித்மஹே

கயிலை சஞ்சாராய தீமஹி

தந்நோ யோகி ப்ரசோதயாத்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s