சித்தர்களை தரிசிப்பது எப்படி ?

IMG_146895161150630

அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா என்று தியானம் செய்ய சித்தர்கள் முனிவர்கள் தரிசனம் தருவார்கள் .

அரி ஓம் மங் நங் சிவ ஓம் சுவாகா என்று தியானம் செய்ய திருவருளும்,குருவருளும் சித்தியாகும்

மேலும் இதனை நம்பிக்கையுடன் லட்சம் உர்வேற்றி வர சித்தியாகும்.

ஆசனம் : பத்மாசனம்,சவாசனம்.

இடம் : பூஜை அறியுலோ அல்லது முடித்தவரை ஒரே இடத்தில தியானிப்பது நல்லது .

தியான திசை: வடக்கு/கிழக்கு

மற்றவை: ஒரு தீபம் ஏற்றி சாம்பிராணி போடுவது போன்றவை மேலும் மனதை நிலைபடுத்தும்.

திருச்சிற்றம்பலம்

 

Advertisements

One thought on “சித்தர்களை தரிசிப்பது எப்படி ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s