சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 13 ) தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசம்

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 13 ) தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசம்

தொலைக்காட்சி பார்த்தால் சர்க்கரை நோய் இலவசமாகக் கிடைக்கும். ஏனெனில்  கண்ணில் உள்ள அமைப்பைக் கொண்டே உடலின் அத்தனை உள்ளுறுப்புக்களையும் , அவற்றில் உள்ள குறைபாடுகளையும் அப்படியே படித்துவிடலாம்.அதற்கு அக்கு பஞ்சரில் இரிடியாலஜி சோதனை என்று பெயர். கீழ்க்கண்ட நமது பழைய தள இணைப்பைப் பார்வையிடுங்கள்.

http://machamuni.blogspot.in/2010/12/8.html

கண்ணைப் பாதுகாக்க நமது சித்த வைத்தியத்திலும் , நமது பாரம்பரிய முறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல விடயங்களை விளக்கியுள்ள கீழுள்ள இணைப்புக்களை பாருங்கள்.

http://machamuni.blogspot.in/2010/10/blog-post_17.html

http://machamuni.blogspot.in/2010/10/2_30.html

http://machamuni.blogspot.in/2011/09/blog-post.html

http://machamuni.blogspot.in/2010/10/blog-post_27.html

ஈரல் கண்ணில் திறக்கின்றது .எனவேதான் கண்ணில் ஏற்படும் பாதிப்பு ஈரலையும் பாதிப்பு . கல்லீரல், மண்ணீரல் பாதிப்புக்கள்தான் சர்க்கரை நோய்.கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்.

http://machamuni.blogspot.in/2010/11/6.html

எனவேதான் கண்ணில் விடும் மருந்துகள் உடல் முழுவதும் போய் வேலை செய்யும்.இதை கலிக்கம் என்பார்கள்.கீழுள்ள இணைப்பைப் பாருங்கள்.

http://machamuni.blogspot.in/2011/12/51-2.html

இது சம்பந்தமாக மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி ஞான நோக்கில் எழுதப்பட்ட நமது கட்டுரை. கீழுள்ள இணைப்புக்களைப் பாருங்கள். http://machamuni.blogspot.in/2010/08/7.html

http://machamuni.blogspot.in/2010/12/11.html

http://machamuni.blogspot.in/2011/11/48.html

http://machamuni.blogspot.in/2010/11/3_10.html

http://machamuni.blogspot.in/2010/08/4.html

T V PAARTHTHAAL SARKKARAI NOY_mini.

எனவே தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள் .குறிப்பாக சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கவே பார்க்காதீர்கள் . இது உங்களை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s