Archive | July 2016

தீபத்திற்குரிய எண்ணெய் தயாரிக்கும் முறை

download

தீபத்திற்குரிய எண்ணெய் தயாரிக்கும் முறை
கடுகு எண்ணெய் – 100மிலி
நல்லெண்ணய் -250 மிலி
நெய் -100 மிலி
வேப்ப எண்ணெய்-100 மிலி
இலுப்பை எண்ணெய்-250 மிலி
தேங்காய் எண்ணெய்-250 மிலி
ஆமணக்கு எண்ணெய்-250 மிலி
புங்கை எண்ணெய் – 250 மிலி
சந்தனாதி தைலம் -100 மிலி
மேலே கூறப்பட்ட பொருள்கள் அனைத்தும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்

இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளில் இருந்து நம்மளை பாதுகாத்து கொள்ள

இன்று உலகில் நடைபெறும் இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளில் இருந்து நாம் மக்களை பாதுகாத்து கொள்ள

ஆதி இறைவனின் அருளால் உங்களை ஸ்ரீ சௌந்தர பண்டி ஸ்வாமிகள் பாதுகாப்பு வழங்குவார்..

மனிதனால் மற்றும் அறிவியலால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு இறை அருளாலே உங்களுக்கு தீர்வு வழங்கப்படும் ,

உங்களின் கர்மா வினை ,கிரக கோளாறு ,செய்வினை ,தீய சக்தி போன்ற அணைத்து பிரச்சனைக்குள்ளும் தீர்வு காணலாம் ..

நீங்கள் செய்ய வேண்டியது ..உங்களின் பிரச்சனைகளை நேரிலோ அல்லது நீங்கள் எந்த நாடுகளில் இருந்தாலும் ஆதி இறைவனை முழுவதுமாக சரணாகதி அடைந்து கடிதங்களின் மூலம் பிரச்சனைகளை தெரிய படுத்தலாம் ..

உங்களுக்கு நிரந்தர தீர்வு சுவாமி அவர்கள் வழங்குவார் ..திருச்சிற்றம்பலம்

11071730_1468777140097647_3464464184779228469_n

முகவரி

பூஜ்ய ஸ்ரீ சௌந்தர பண்டி ஸ்வாமிகள்

ஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,

வீரபாஞ்சன்,கருப்பயூரணி,மதுரை -625020 .

ராஜா பொறியல் கல்லூரி பின்புறம்

ஆதி முதல் அருள்கடவுள்

ஆதி இறைவன் ஆதி சக்தி காப்பு சிவசக்தி ஞான பீடம்

ஆதி முதல் அருள்கடவுள் கோவிலின் தோற்றம் இங்கு மற்றும் ஆதி இறைவன்காலா பைரவர் ,சொர்ணகேஸ்வர் பைரவர்  மற்றும்ஆதி காலிங்கதேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .