Archive | August 2016

மன நிம்மதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தங்களது இன்னல்களிலும் இருந்து விடுபட அன்போடு அழைக்கின்றோம்.

IMG-20160807-WA0001

தற்பொழுது ஏற்பட்டுள்ள காலமாற்ற சூழ்நிலையின் காரணமாக இயற்கையினால் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களான

அதிக வெப்பம், அந்தந்த பருவத்தில் வரக்கூடிய மழை வராமல் இருப்பது, அதிக மழை, புயல், சூறாவளி, நிலச்சரிவு, நிலநடுக்கம், காற்றில் நச்சுத்தன்மை அதிகரிப்பது, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவது, காலம் தாழ்த்தி பெய்யும் மழையால் விவசாயம் பாதிப்பு.
செயற்கையாக ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களான மதம், இணம், சாதி, மற்றும் மொழியின் பெயரால் வரும் கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பதவிக்காக, பணத்திற்காக, நிலத்திற்காக, தண்ணீருக்காக, பெண்ணிற்காக, கௌவரவத்திற்காக என ஒருவருக்கொருவர் அல்லது நாட்டிற்கு நாடு பகைமையுடன் இருப்பது, வேளாண் பொருள்களில் கலப்படம் செய்வது, நாம் அன்றாடம் உபயோகப் படுத்தப்படும் உணவு பொருள்களில் கலப்படம் செய்வது, தொழில் போட்டியின் காரணமாக ஒருவர் தொழிலை மற்றொருவர் முடக்குவது, தங்களிடம் பணிபுரிபவர்களை அடிமையாக நடத்துவது, தொழிலாளர்களுக்கு பணிக்கு தகுந்த ஊதியம் வழங்காமல் இருப்பது.
குடும்பத்தில் கணவன் மனைவி, சகோதர சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு, குழந்தைகளை பெற்றோர்களின் பாதுகாப்பில் அதாவது கவனிக்காமல் வளரவிடுவது, வயதான பெற்றோரை பராமரிக்காமல் தவிக்க விடுவது, மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் குறைவுக்கு உள்ளாகி அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது,

 

இறை நம்பிக்கையில்லாமல் வசியம், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மந்திர தந்திரவாதிகளை நாடி அவர்கள் மூலம் ஏற்படும் இன்னல்களிலும் இருந்து விடுபட
தாங்கள் செய்ய வேண்டியது
நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தங்களது நாட்டில் வசிக்கும் மக்களில் குறைந்த பட்சம் 50விழுக்காடு மக்களாவது பூஜ்யம் ஸ்ரீ சௌந்தர பாண்டிய சுவாமிகளை நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து இன்னல்களில் இருந்து விடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தங்களது குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள நபர்களில் குறைந்த பட்சம் 50விழுக்காடு நபர்களாவது  பூஜ்யம் ஸ்ரீ சௌந்தர பாண்டிய சுவாமிகளை நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து இன்னல்களில் இருந்து விடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தபாலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஆதி முதல் அருள் கடவுள் ஆலயம்,
சாமி தோட்டம்,
வீரபாஞ்சான், கருப்பாயூரணி,
மதுரை.

இணையதளம் முகவரி : http://www.suzhimunai.wordpress.com

Email ID :suzhimunai@gmail.com

Advertisements

இயற்கை அழிவிலிருந்து இந்த உலகை காக்க வேண்டி கூட்டு பிராத்தனை

காப்பு காப்பு ஆதி இறைவன் காப்பு
காப்பு காப்பு ஸ்ரீ சௌந்தர முனி காப்பு

IMG_20160801_091618_500.jpg IMG_20160801_091635_094

ன்பு ஆன்மாக்களே ..

மனிதனால் மற்றும் மனித அறிவால் தடுக்க முடியாத

இப்பொழுது நடைபெற்று கொன்று இருக்கும் இயற்கை பேரழிவுகளான வெள்ளம் ,புயல், நிலநடுக்கம் ,எரிமலை, தீவிரவாதம் ,புரட்சி போன்ற பதிப்புகளில் இருந்து இந்த பூமியினை பாத்து காப்பதற்கு கூட்டு பிராத்தனை தேவை படுகிறது ..

 

சில சூட்சம விதிகளின் படி கோரிக்கைகளின் அடிப்படியில் மட்டுமே நல் ஆன்மாக்கள்,சித்தர்கள், முனிகள்,கடவுள் மற்றும் இறைவனால் இந்த பூமியில் செயல் பட முடியும்,

ஆதனால் நாம் அனைவரும் இந்த உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கோரிக்கைகளை வேண்டி கடிதம் மூலமாகவோ அல்லது குறைந்த பட்சம் மனதளவில் ஆதி இறைவனை சரணாகதி அடைந்து முழு நம்பிக்கையையுடன் அவன் தாள் பணிந்து வேண்டி கொள்வோம் ..

 

IMG_20160131_194256_917

இறைவா பின்வரும் பதிப்புகளில் இருந்து என்னையும் எம் மக்களையும் காப்பாற்றுவாய் கருணை நிறைந்த ஆதி இறைவா .

1. மழை
2.வெள்ளம்,
3.புயல்
4.நிலநடுக்கம்
5.எரிமலை
6.தீவிரவாதம்
7,புரட்சி,
8,வறட்சி
9,மழை வேண்டும்
10.செயற்கையான பாதிப்புக்கள்

இப்பொழுது நடை பெறுவதையும் ,நடக்க இருப்பதையும் இருந்து எங்களை கருத்து அருள்வாய் ஆதி இறைவா

IMG_20160801_094652_020

உங்களிடம் இருந்து கோரிக்கை கடிதம் மட்டும்  எதிர்நோக்கியுள்ளோம் .. தயவு செய்து உங்கள் நண்பர்களிடம் தெரிவித்து கூட்டு பிராத்தனை நடத்துங்கள்

முகவரி

பூஜ்ய ஸ்ரீ சௌந்தர பண்டி ஸ்வாமிகள்

ஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,

வீரபாஞ்சன்,கருப்பயூரணி,மதுரை -625020 .

ராஜா பொறியல் கல்லூரி பின்புறம்