மன நிம்மதியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தங்களது இன்னல்களிலும் இருந்து விடுபட அன்போடு அழைக்கின்றோம்.

IMG-20160807-WA0001

தற்பொழுது ஏற்பட்டுள்ள காலமாற்ற சூழ்நிலையின் காரணமாக இயற்கையினால் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களான

அதிக வெப்பம், அந்தந்த பருவத்தில் வரக்கூடிய மழை வராமல் இருப்பது, அதிக மழை, புயல், சூறாவளி, நிலச்சரிவு, நிலநடுக்கம், காற்றில் நச்சுத்தன்மை அதிகரிப்பது, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவது, காலம் தாழ்த்தி பெய்யும் மழையால் விவசாயம் பாதிப்பு.
செயற்கையாக ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களான மதம், இணம், சாதி, மற்றும் மொழியின் பெயரால் வரும் கலவரங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பதவிக்காக, பணத்திற்காக, நிலத்திற்காக, தண்ணீருக்காக, பெண்ணிற்காக, கௌவரவத்திற்காக என ஒருவருக்கொருவர் அல்லது நாட்டிற்கு நாடு பகைமையுடன் இருப்பது, வேளாண் பொருள்களில் கலப்படம் செய்வது, நாம் அன்றாடம் உபயோகப் படுத்தப்படும் உணவு பொருள்களில் கலப்படம் செய்வது, தொழில் போட்டியின் காரணமாக ஒருவர் தொழிலை மற்றொருவர் முடக்குவது, தங்களிடம் பணிபுரிபவர்களை அடிமையாக நடத்துவது, தொழிலாளர்களுக்கு பணிக்கு தகுந்த ஊதியம் வழங்காமல் இருப்பது.
குடும்பத்தில் கணவன் மனைவி, சகோதர சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு, குழந்தைகளை பெற்றோர்களின் பாதுகாப்பில் அதாவது கவனிக்காமல் வளரவிடுவது, வயதான பெற்றோரை பராமரிக்காமல் தவிக்க விடுவது, மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனம் குறைவுக்கு உள்ளாகி அதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவது,

 

இறை நம்பிக்கையில்லாமல் வசியம், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற மந்திர தந்திரவாதிகளை நாடி அவர்கள் மூலம் ஏற்படும் இன்னல்களிலும் இருந்து விடுபட
தாங்கள் செய்ய வேண்டியது
நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தங்களது நாட்டில் வசிக்கும் மக்களில் குறைந்த பட்சம் 50விழுக்காடு மக்களாவது பூஜ்யம் ஸ்ரீ சௌந்தர பாண்டிய சுவாமிகளை நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து இன்னல்களில் இருந்து விடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தங்களது குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள நபர்களில் குறைந்த பட்சம் 50விழுக்காடு நபர்களாவது  பூஜ்யம் ஸ்ரீ சௌந்தர பாண்டிய சுவாமிகளை நேரிடையாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து இன்னல்களில் இருந்து விடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தபாலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஆதி முதல் அருள் கடவுள் ஆலயம்,
சாமி தோட்டம்,
வீரபாஞ்சான், கருப்பாயூரணி,
மதுரை.

இணையதளம் முகவரி : http://www.suzhimunai.wordpress.com

Email ID :suzhimunai@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s