Archives

ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம்

திருச்சிற்றம்பலம்

 

11071730_1468777140097647_3464464184779228469_n

இறை அன்பர்களுக்கு ..

நிலையில்லாத இந்த உலகில் இயற்கை அழிவு மற்றும் செயற்கை அழிவுகளில் இருந்து நம்மளை பாது காத்து கொள்ள நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் மனதில் முழு நம்பிக்கையுடன் ஆதி இறைவன் ,பூச்சிய ஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகளை  மனதில் நினைத்து உங்கள் வேண்டுகோளை கடிதங்கள் மூலமாக பின்வரும் விலாசதிருக்கு அனுப்பலாம் ..உங்கள் பெயர் ,ஊர் ,நாடு ,ஆகியவற்றை தெரியபடுத்தவும் …

ஸ்ரீ சௌந்தர முனி சுவாமிகள்

ஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,

வீரபாஞ்சன் சாமி தோட்டம்

வீரபாஞ்சன்,கருப்பயூரணி,மதுரை -625020 .

ராஜா பொறியல் கல்லூரி பின்புறம்

உங்களுக்கு ஆதி இறைவனின் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு பாதுகாக்க படுவீர்கள் ..

ஓம் சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Advertisements

ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்

odaipatti-madurai

அண்டவெளியின் இறைவன் படைப்பு ;

பூமியை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அண்டவெளியில் சுழலும் உலகங்கள் அனேக கோடி.  உயிர் இனங்கள் வாழக்கூடிய உலகங்கள் முப்பத்தி ஏழாயிரம் கோடி. உலகங்கள் பூமி தோன்றி முப்பத்தி ஏழாயிரம் கோடி வருடம் முடிந்தது.
கலியுகம் தோன்றி நான்கு லட்சத்தி இருபதாயிரம் வருடம் முடிந்தது. அண்டவெளியை ஆராய்ந்து பார்த்ததில் மேல்பகுதி சிவமாகவும் கீழ்பகுதி சக்தியாகவும் இருக்கிறது.

இறைவனின் பாதுகாப்பு வளையம்

அண்டவெளியின் முடிவில் பாதுகாப்பு வளையம் இருக்கிறது. இந்த வளையம் கருப்பு நிறமாக அமைந்து இருக்கிறது இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி எந்த கோள்கள் சென்றாலும் எரிந்து சாம்பலாகி விடும். இந்த பாதுகாப்பு வளையத்திற்கு அந்த பக்கம் நெருப்பு குழம்பு இருக்கிறது அந்த குழம்பு பாதுகாப்பு வளையத்தை மீறி வந்தால் அண்டவெளியில் உள்ள கோள்கள் அணைத்தும் அழிந்து விடும்.

உலகஇயக்கம்.

ஏழுஅடுக்கு பூமியிலே என்தேகம் கொண்டவளே !
நாழிகிணற்றினிலே நன்மை பல புரிபவளே !
கங்கையாக வந்து கர்ம வினை தீர்ப்பவளே !
கடலாக வந்து அமிர்த மழை பொழிபவளே !
‘தேவி மகா சத்தி’ .

அணைத்து உலகங்களையும் இயக்க கூடிய சக்திகள் – பராபரனும் பராபரையாலும் சதாசிவமூர்த்தி – ஈஸ்வரம் – மகேஸ்வரம் – வித்திஸ்;வரர் – உருத்திரர் – மந்ரேசுவரர் பி;ரபஞ்ச காரியங்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. பராசக்தி தோன்றி ஞானகிரியை என்னும் வித்தைகள் திருமேனியாகிய சதாசிவமூர்த்தி – மகேஸ்வரத்துவம் – சத்திய உலகங்களுக்கு மனோன்மணி – சத்தி சர்வபூதமனிதன் படைக்க, பெலப்பிரம்மம் மதனியை படைக்க, பெலவி காரணியை இயக்க, காளியை இயக்க, இராவத்ரியை இயக்க, சேட்டையை இயக்க – வலிமையை இயக்க இப்படி இந்த பிரபஞ்ச காரியங்கள் இயங்குகிறது சுத்த மாயையின் கட்டுப்பாடு – பிரபஞ்ச காரியங்கள் இயங்குகிறது.

தேவதைகளின் உலகங்கள் இயங்கும் காலங்கள் ஆறு மாதம் – ஒரு பகல், ஆறு மாதம் – ஒரு இரவு மனிதர்களின் காலத்தின் படி ஒரு வருடம் அங்கு ஒரு நாள்.

விஷ்ணு – நவசக்திகளின் கட்டுபாட்டில் இவ்வுலகம் இயங்குகிறது.

ஆண் பெண் இவை இரண்டாக பிரிந்து இவ் உலக இயக்கம் இயங்கி வருகிறது அதுவே ஐந்து பூதங்களாக மாறி இயக்கத்தை இயக்கி வருகிறது.

வானில் சுழலும் கோள்கள் கோடிக்கணக்கி;ல் இருந்தாலும் எல்லா கோள்களிலும் உயிர்கள் வாழவில்லை எதனால் ஒரு சில கோள்களில் உயிர் இனங்கள் வாழவில்லை? நம் பூமியை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கிறது அதனால் இங்கு அணைத்து உயிரினங்களுக்கும் தேவையான தட்பவெப்ப சூழ்நிலை சுவாசிக்க காற்று, நீர், உணவு தாணிய உற்பத்தி இருக்கிறது இதை தெரிந்து மனிதன் நடக்க வேண்டும். நம் அன்றாட வாழ்க்கைக்காக உழைப்பின் மீது கவனம் செலுத்தாமல் அணைவரும் சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள். மனிதன் உழைப்பு குறைகிறது கருவிகளின் உழைப்பு அதிகரிக்கிறது இதனால் அணுகதிர்வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியை ஆள அணுகுண்டு சோதனை என்ற பெயரில் பூமியை அதிர்வு அடைய செய்கிறார்கள். இதன் காரணமாக பூமிக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது – பூமி தானாக எப்படி சுழல்கிறது பூமிக்கு மத்தியில் ஆண்மா என்று அழைக்கப்படும் கணல் இருக்கிறது அந்த கணலின் காரணமாகவே சுழல்கிறது.

ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் பற்றி வேந்தர் TV இல் மூன்றாம் கண் நிகழ்ச்சியில்

ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் பற்றி வேந்தர் TV இல் மூன்றாம் கண் நிகழ்ச்சியில் நாளை அல்லது நாளை மறு நாள் 9.30 pm மணிக்கு நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் காண தவறாதீர்கள்

samy-kappu

ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் குறிப்பு:

மதுரை, கருப்பாயூரணியில் பாலுச்சாமி – பிச்சையம்மாளுக்கு ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்தவர். சுவாமியின் இயற்பெயர் ஸ்ரீசௌந்தரபாண்டி. தனது ஏழாவது வயதிலேயே ஆண்மீக தேடலை நோக்கி வீரபாஞ்சான் இடம் பெயர்ந்தார். ஏழாவது வயது வரை பள்ளியில் பயின்று ஆண்மீக நாட்டத்தினால் கல்வியை துறந்தார். தனது பத்து வயது முதல் தவத்தை மேற்கொண்டார். பதினொறு வயதிலேயே இறைவனை நேரில் பார்த்து ஞானம் பெற்றார்.
தனது பதினாறாவது வயதில் திருவண்ணாமலையிலுள்ள மலை உச்சியில் ஒரு வருட காலம் தவத்தை மேற்கொண்டார். பதினேழாவது வயதில் அழகர்மலை உச்சியில் ஒரு வருடகாலம் தவத்தை மேற்கொண்டு மருத்துவம் தொடர்பான அணைத்து மூலிகைகளையும் பற்றி அறிந்தார்.

சரியாக இரண்டாயிரம் வருடம்(2000) வந்த உடன் உலகம் அழிய இருந்தது. இறைவன் உத்தரவுபடி சுவாமி அவர்கள் மதுரை, வீரபாஞ்சானில் 1999 முதல் ஆடி பதினெட்டாம் தேதி விரதம் தொடங்கி பனிரெண்டு மௌன வருடம்(12 Years) மௌன வீரததத்தில் இருந்து. 2012ல் மௌன விரதத்தை முடித்தார்

2012ல் மௌன விரதத்தை முடித்த பிறகு அணைத்து இண மக்களுக்கும் அவர்களுடைய துன்பத்தையும், நோய்களையும் தீர்த்து மக்களை காப்பாற்றி வருகிறார்.
ஆண்மீக தேடல் உள்ளவர்களுக்கு யோகம், தியாணம், மெஞ்ஞானத்தை போதித்து வருகிறார். சித்த மருத்துவத்தின் மூலம் அணைத்து விதமான நோய்களையும் நிவர்த்தி செய்து தன்னலமற்ற சேவையை செய்து வருகிறார்கள்.

ஜீவன் ஒன்றே ஒன்று தான்.   எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும் ஜீவன் ஒன்றே தான். எனவே உருவ வித்தியாசத்தால் வேறுபடுத்தி உயர்ந்தது, தாழ்ந்தது என்று சொல்லக்கூடாது.

பிரம்மம் தன்னிலேயே லயிக்கும் நிலையை அனுபவிப்பதே மோட்ச நிலையாகும்.

ஆதி முதல் அருள்கடவுள் அறக்கட்டளை,

வீரபாஞ்சன்,கருப்பயூரணி,மதுரை -625020 .(Madurai to sivagangai road)

ராஜா பொறியல் கல்லூரி பின்புறம்

குருவருள் சரணம் திருச்சிற்றம்பலம்